Tuesday, December 30, 2014

அதிகாலைப் பொழுதில் - 15.12.14


கோவில்பட்டியிலிருந்து கிராமத்திற்கு 15 ம் எண்ணுள்ள பேருந்து ஓடுகிறது. கழுகுமலை பேரூராட்சி ஊர் வரை செல்லும். அதிகாலைப் பொழுதில் ஊருக்கு வரும்பொழுது பேருந்தின் ஓட்டுநரை புகைப்படம் எடுத்தது.
மேலப்பட்டியில் பிள்ளையார் கோயிலின் அருகே பாலம் கட்டும் வேலை நடைபெறுவதால், நடுவப்பட்டி வழியாக பேருந்து வந்தது. மைப்பாறை ஊருக்கு அருகிலுள்ள சாலையில் செல்லும்போது எடுத்த புகைப்படம்!

No comments:

Post a Comment