Friday, November 11, 2016

நேமிநாதர் சமணர் கோவில் - சிங்கிகுளம் பகவதி அம்மன் ஆலயம் - 07.11.2015



சமண மதத்தின் 22 வது தீர்த்தங்கரர் 'நேமிநாதர்' பள்ளி கொண்டுள்ள கோவில்.
பெருமான் நம்பி தமிழ் பல்லவரையன் கருவறையும், பகவதி அம்மன் சந்நிதானமும் ஆலயத்தில் தெய்வீக அருளோடு காட்சியளிக்கிறது!

SuperStarRajini

ஓம் நமசிவாய!
ஓம் நமோ நாராயணா!


         Jainism enjoyed royal patronage during initial centuries of Christian era. After Bhakti movement by Shaiva Nayanars and Vaishnav Azhvars Jainism thrived in some part of Tamilnadu and it lost imperial patronage in some area of Tamilnadu especially in Chola region. In that crucial time Jainism faced a quiver of appropriation and conversion of their pallis(schools), Shrines, monasteries and Lords by Shaivites and Vaishnavites. We get some examples of such appropriation and conversion in modern Tamilnadu after paleographic evidences came into light by Archaeologist, Historians and Scholars.

     Singikulam is situated in near Nanguneri town in Tirunelvelli of modern Tamilnadu state. This place is situated about 13 kms from Nanguneri in North direction and About 25 kms from Trrunelvelli in south west direction. On the hillock near singikulam village a hindu shrine named as Bhagwathi temple is situated. The hill contains several hollows in boulders to draw water from natural springs .An inscription from this Bhagwathi temple’s wall came into light which attests this ancient temple as a Jain monastery named as “Nyayparipalap perumpalli”. The temple had been appropriated by local Hindus.

          The inscription inscribed in the 15th year of Mara Sundara Pandya II (1253-54 AD) records information about the exemption from taxes on lands purchased and endowment for the shrine constructed by “Matisagara Adibhatta” as Karanmai pallichandam. Pallichandam is provided for worship of Jina Lord celebrated as “Enakkunalla –Nayakar" in the pantheon on the hill at Tidiyur. The hill was also known as "Jinagirimamalai" which means great mountain of Jina. The Lord named as "Enakkunalla –Nayakar" has meaning "My supreme Lord". The Lord was named after the officer "Oruvar Unarundan Enakkunallaperumal" alias "Tamilppallavariyan".

        The Bhagwati temple on the hill was formerly a Jain monastery and the fact is established by paleographic evidences as well as Jina sculptures in the inner shrine of temple. Lord Jina's sculpture is being worshiped as Gautam rishi situated in inner shrine. Moreover one Jina sculpture is carved as bas relief near the water tank in the shrine. At the foot of the hill A Jina sculpture is installed in which is in meditation posture. This Jina sculpture is worshipped as Rishi Bhrigu and covered with linen clothe.


என்னுடைய தந்தையர் ராமகிருஷ்ணன் அவர்கள், தாத்தா ராமசாமி அவர்களுடன் 1968 ம் வருடங்களில் சிங்கிகுளத்தில் அமைந்துள்ள பகவதி அம்மன் கோவிலில் வழிபாடு செய்துள்ளார். அப்போதைய காலகட்டங்களில் இந்த மலையில் சமணர் பள்ளி நடைபெற்றது தெரியாது. 

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் தமிழ் துறை பேராசிரியராக பணியாற்றிய தொ பரமசிவன் அவர்கள், இந்தக் கோவிலின் பின்புறமுள்ள கல்வெட்டின் செதுக்கப்பட்டுள்ள வரலாறை ஆய்வு செய்து சமண மதத்த்தின் 22 வது தீர்த்தங்கரர் 'நேமிநாதர்' ஸ்தாபனம் செய்த சமணர் பள்ளி என்பதை கண்டுபிடுத்து, 'விடுபூக்கள்' என்ற நூலில் 2012 ம் ஆண்டு பிரசுரம் செய்தார். நான் இந்த நூலை கோவை மாநகரில் நகர்மண்டபம் நூலகத்தில் நவம்பர் 2015 மாதத்தில் வாசித்து அறிந்து கொண்டேன். 

எனது வாழ்நாளில் 24 வருடங்கள் தேடியலைந்த சமணர் ஆலயத்தை நவம்பர் 07, 2015 நாளன்று சென்று தமிழ் பல்லவரையன் சந்நிதி, பகவதி அம்மன் சந்நிதியையும் மனமுருக வணங்கியபோது, எல்லையில்லாத மகிழ்ச்சிப் பெருக்கு ஏற்பட்டது. அன்றைய தினம் உலகநாயகன் 'கமல்ஹாசன்' அவர்களின் பிறந்த நாளாக அமைந்தது நான் செய்த பெரும் பாக்கியம்!


ஓம் நமசிவாய!
ஓம் நமோ நாராயணா!




அனைத்து புகைப்படங்களையும் பார்க்க Click Here

Thursday, November 3, 2016

விசாரணை.. திரைப்படம் ஆஸ்கார் விருதிற்கு தேர்வானது..


வெற்றிமாறனின் இயக்கத்தில் உருவான விசாரணை திரைப்படம் ஆஸ்கார் விருதிற்கு தேர்வானது. படத்தின் கதாசிரியர் அண்ணன் சந்திரகுமார், இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் மற்றும் இயக்குநர் சமுத்திரக்கனி போன்றோர் தொலைக்காட்சி, ஊடகங்களுக்கு அளித்த நேர்காணல்..